உலகின் உயரமான சிலை




உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
'ஒற்றுமைக்கான சிலை' (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த 182 மீட்டர் உயர சிலை, குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.
சிலைக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி இனமக்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், இன்று பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோதி திறந்து வைத்துள்ளார்.
உலகின் மிக உயரமான இந்த சிலை 3000கோடி செலவில் கட்டமைக்கப்பட்டது.