பத்தரமுல்லையில் பாரிய தீ விபத்து




பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில்  பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக  தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.