இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக குசல் மெண்டிஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
குசல் ஜனித் பெரேராவுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது.
Post a Comment
Post a Comment