இந்தியா சென்றார் ரணில் October 18, 2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமானார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர் மட்ட சந்திப்பையும் நடத்தவுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment