#KalmunaiToday.
சுமார் ஆறுவருடங்களாக
தாய் நாட்டிற்கு (இலங்கை )செல்லாமல் கடினமாக உழைத்து
தனது இரண்டு சகோதரிகளின் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார்
நேற்று சவூதி ஜித்தாவில் பணி முடித்து ரூம்மில் குளித்து விட்டு வெளியில் செல்லும்போது
திடீரென மாரடைப்பு வந்து வபாத்தாகி விட்டார்
இந்த சகோதரர்
இவரது சொந்த ஊர் அட்டாளைச்சேனை என அறியவருகிறது
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
குடும்ப பொறுப்பை சுமப்பவர்கள்
எரியும் மெழுகைப்போன்றவர்கள்
சில நேரங்களில் சில மெழுகுகள் குடும்பத்திற்காக தன் வாழ்வை அற்பணித்து எரிகின்றன
சில மெழுகுகள் இளம் வயதிலேயே அனைந்தும் விடுகின்றன
தண்ணீரில் படகு மிதப்பதைப்போல் கண்ணீரில் மிதக்கும் வாழ்கை வளைகுடா வாழ்கை
Post a Comment
Post a Comment