நாளைய தினம் அரச விடுமுறை தினமல்லவென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை அரச விடுமுறை தினமாக அறிவித்து, ஜனாதிபதி செயலகத்தால் வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, தெரிவித்து ஊடகமொன்று வெ ளியிட்டுள்ள குறுஞ்செய்தி உண்மையில்லையென, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment