மற்றுமொரு புகையிரதம் தடம் புரண்டது






#TrainDerailment 
புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (21) காலை 6.30 மணியளவில் ரதெல்ல பகுதியில் சேவை புகையிரதம் ஒன்று இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த புகையிரத பாதையை சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.