ரணில் வாகனங்கள், பாதுகாப்பு பறிப்பு






இந்நிலையில், "ரணில் விக்ரமசிங்க-வின் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பை பறித்து, போலி பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கி இருக்கிறார் மைத்ரிபால சிசிறிசேன" என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ட்வீட் செய்துள்ளார்.