எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை




பாராளுமன்றத்தில் தமது கட்சியை தவிர எந்தக் கட்சிக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. 

அந்தக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க ​கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.