பாராளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து தற்போது அலரி மாளிகையில் தற்போது விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment