மற்றுமொரு ஐ.தே.க உறுப்பினருக்கு அமைச்சு பதவி




இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த சுற்றாடல் இராஜங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.