கல்ஓய, பலுகஸ்வெவ பகுதியில் புகையிரதத்துடன் யானை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த விபத்தில் புகையிரதமும் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கல்கமுவ பகுதியில் புகையிரதத்துடன் யானை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

Post a Comment
Post a Comment