வான்கதவுகள் திறக்கப்பட்டன




தொடரும் அதிக மழையின் காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள்  திறக்கப்பட்டன. இதன் காரணமாக, குறித்த பகுதியை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.