நடிகர் சுனில் பிரேம்குமார உயிரிழந்துள்ளார் October 02, 2018 இலங்கையின் பிரபல நடிகர் சுனில் பிரேம்குமார இன்று காலை உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 62 ஆகும். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். #sunilKumara Entertainment, Slider
Post a Comment
Post a Comment