ஆட்டம் ஆரம்பம்,ஓட்டமெடுக்கவிருப்பது யாரோ?




ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் சற்று முன்னர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். 

இதன்போது தனது ஆதரவினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.