இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காஸிம் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த 7 பேரில், இருவர் தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர். 4 பேர் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களாவர். ஏனைய ஒருவர் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
Post a Comment
Post a Comment