”சாட்சியங்கள்” October 18, 2018 காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் எழுதிய “சாட்சியங்கள்” நூல் வெளியீட்டு, காத்தான்குடி, பீச்வே ஹோட்டலில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி தலைமையில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது. Eastern, Slider
Post a Comment
Post a Comment