துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் பலி October 28, 2018 பெற்றோலிய கூட்டுத்தாகனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்.இ.ஏ ராஜபக்ஷ எனும் குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Crime, Slider
Post a Comment
Post a Comment