மின்சாரம் தாக்கி 7 யானைகள் பலி




மின்சாரக் கம்பியில் உரசுண்ட ஏழு யானைகள் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவின், ஓடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.