அக்கரைப்பற்று அஸ்ஸாஹிரா 5ந் தர புலமைப் பரீட்சையில், மாவட்ட சாதனை




இன்று வெளியான 5ந் தர புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று அஸ் ஸாஹிரா வித்தியாலய மாணவன் தஸ்லிம் சஜ்லி அஹமட் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாரை மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கும் இவரது பெற்றோர்கள், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் #சிலோன்24 வாழ்துக்களை சொரிகின்றது.