ஜனாதிபதியைக் கொல்லச் சதி; 47 பொலிஸாரிடம் வாக்குமூலம்




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் உட்பட, 47 பொலிஸ் உத்தியோகஸ்தர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு ​தெரிவித்துள்ளது.