பல்வேறு விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக காலை இழந்த 226 பேர் புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் சமூக சேவை பிரிவின் தேடுதலில் தெரியவந்துள்ளது.
யுத்தம் காரணமாக 43 பேர், மிருக வேட்டையாடுதலுக்கான துப்பாக்கி வெடித்ததில் 17 பேர், விபத்துக்கள் காரணமாக 70 பேர், நோய் மற்றும் பிற காரணங்களால் 96 பேர் இவ்வாறு காலை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
காலை இழந்த அதிகமானவர்கள் முண்டலம் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கிறார்கள். அதன் எண்ணிக்கை 35 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 பேர் தங்கொடுவ பிரதேச செயலாளர் பிரிவிலும், 22 பேர் மகவெத, 21 பேர் நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழ்கின்றனர்.
காலை இழந்த நிலையில் வாழ்கின்ற அந்த நபர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை புத்தளம் மாவட்ட செயலகத்தின் சமூக சேவைப் பிரிவு ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.

Post a Comment
Post a Comment