பகடிவதைக் காரணமாக இதுவரை 2000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளதாக, உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் பாலியல் கொடுமைகள், வன்முறைகள் காரணமாக 14 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரன 1998 ஆம் ஆண்டு கொண்டு வந்த பகடிவதை சட்டத்தின் கீழ் 46 மாணவர்கள் இதுவரை சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment