நாளை 11 மணிக்கு கட்சித்தலைவர்கள் கூட்டம்




நாளை முற்பகல் 11 மணிக்கு நடைபெறவிருக்கின்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.