03 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது




ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.