நகைச் சுவை நடிகர் கோவை செந்தில் காலமானார்




நடிகர் கோவை செந்தில் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. உடல்நல குறைவால் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவை செந்தில் காலமானார்.