அட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க.கிஷாந்தனின் அன்பு தாயார் சுப்ரமணியம் சாந்தினி 04.09.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்
இவர் அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசன் அவர்களின் அன்பு மனைவியாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை வியாழக்கிழமை 06.09.2018 காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்பெற்று தகன கிரியைகள் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் அறிய தருகின்றோம்.
Post a Comment
Post a Comment