ஆர்ப்பாட்ட பேரணி முடிந்தது




´மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 


இதனால் கொழும்பில் உள்ள அனைத்து வீதிகளிலும் வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடித்து விட்டு கும்மாளமிட்ட ஒருவர் இறந்தார். உணவு நஞ்சானதால் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.