வளமான வாழ்விற்கு – விவசாயத்தின் சக்தி விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு கண்காட்சி - 2018 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
ஹோமாகம, பிட்டிபன, கபடாவத்த மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று முற்பகல் ஆரம்பமான இக்கண்காட்சியில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி செயற்திட்டத்துடன் இணைந்ததாக மேல் மாகாண விவசாய அமைச்சினால் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியில் விவசாய திணைக்களம், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களம், மீன்பிடி, காணி, விவசாயம் ஆகிய துறைகளை சார்ந்த அரச மற்றும் தனியார் துறையினரால் பல காட்சிகூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியில் ஈடுபட எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இந்த கண்காட்சி மிக பயனுள்ளதாக இருப்பதுடன், தொழில் முயற்சியாளர்களுக்கும் பெண்களுக்கும் தேவையான தொழிநுட்ப அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொடுத்தல் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன இந்த கண்காட்சியின் குறிக்கோள்களாகுமென மேல் மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்வெட்டிகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்திட்டமும் இந்த கண்காட்சி வளாகத்தில் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மேல் மாகாண விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, கால்நடை உற்பத்தி, சுகாதார மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சர் காமினி திலகசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரச தகவல் திணைக்களம்

Post a Comment
Post a Comment