தொடர்ந்தும் 5 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இராஜமரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.
இன்று (11) அதிகாலை விமானநிலையத்தை வந்தடைந்த அணியை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட தரப்பினர் வரவேற்றனர்.
இதேவேளை, ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று ஐக்கிய அரபுகள் ராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமாகும். உபாதை காரணமாக தினேஷ் சந்திமால் இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார். இவருக்குப் பதிலாக நிரோஷன் திக்வல்ல அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment