வந்து கொண்டிருக்கும் செய்தி.ராஜிவ் கொலையாளிகளை முன் விடுதலை செய்யப் பரிந்துரை




ராஜிவ் காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு.