புன்னகையாலே எனை நீ மாற்று





ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. 

தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.