(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக எம்.எம்.எஸ்.புஞ்சி பண்டார இன்று (05) தமது அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாண மக்கள் வீதிப்பயணிகள் போக்குவரத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலே தன்னை நியமித்துள்ளதாகவும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதாகவும் கடமையயை பொறுப்பேற்றுக்கொண்ட போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.எஸ்.உதயகுமார மற்றும் அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment