வெலிகட சிறைச்சாலையில் மோதல் - இருவருக்கு காயம்





வெலிகட சிறைச்சாலையின் கூரையில் ஏறி இன்று (13) காலை முதல் ஆர்ப்பாட்டம் செய்த பெண்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இந்த மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.