இந்து சமுத்திர மாநாடு...




வியட்நாம் - ஹெனோய்​ - ஷெரடன் ஹோட்டலில் நடைபெற்ற 3 ஆவது  இந்து சமுத்திர மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றினார்.