மருதமுனையை சேர்ந்த இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தற்போதய தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பாஸில்தனது கலாநிதிப்பட்டத்தை நிறைவுசெய்துள்ளார்
இதனூடாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் அரசியல் விஞ்ஞானத்துறையில் எம்.எம்.பாஸில் முதல் கலாநிதி என்ற பெருமைக்குரியவராகியுள்ளார்.
தனது முதல் கலைமாணிப் பட்டத்தை தெ.கி பல்கலைக்கழகத்திலேயே பூர்த்தி செய்தார்.
பட்டப் பின் படிப்பை ஜப்பானியிலுள்ள மீஜி பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்தவர்.
மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தனது கலாநிதி (PHD) பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.
Post a Comment
Post a Comment