BCAS கல்முனை வளாகம் மற்றும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான நிகழ்வு.
எதிர்வரும் 15/08/2018புதன்கிழமை காலை 9 மணிதொடக்கம் 4 மணிவரை 392/1 கல்முனை பிரதான வீதியில்அமைந்துள்ள British College of Applied Studies (BCAS) வளாகத்தில்மேற்படி “உதிரம்கொடுப்போம்உயிர்காப்போம்”எனும் தொணிப் பொருளில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#BCAS கல்முனை வளாகத்தின் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைத்து சமுக ஆர்வலர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றனர்.
இந்நிகழ்வில்கலந்து கொண்டு உதிரம் கொடுப்பதற்கு விரும்பும் சகோதரர்கள் (நிஜாம் - 0758307990) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
மாணவர்ஒன்றியம்
BCAS வளாகம்
கல்முனை.

Post a Comment
Post a Comment