இலங்கை நிருவாக சேவை SLAS (Limited) முடிவுகள்




இலங்கை நிருவாக சேவையின் தரம் 111 இற்கான பரீட்சையில் சித்தியடைந்தோர்கள் 59 பேரின் பெயர் விபரங்கள் பொது நிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.www.pubad. gov. lk என்ற இணையத்தில் பெயர் விபரங்களைப் பார்வையிட முடியும்.