"Kalmunai Nenasala Campus" கற்கை நெறி





"Kalmunai Nenasala Campus" அரச தொழிநுட்ப கல்லூரியில் "Higher National Diploma in Civil Engineering  கற்கை நெறி இன் 6ஆவது Batch இக்கான பதிவுகள் தற்சமயம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட உள்ளதால் உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்.ஏழை மாணவர்களுக்கு வாழ்வழிக்கும் நோக்குடன் கட்டண கழிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.படிக்கும் போதே மாணவர்கள் சம்பளத்துடன் வேலை செய்வதற்காக பிரபல 6 Construction நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமள்ளாது ஒன்றரை வருட பாடநெறியான இதில் 1 வருடம் முடிந்த பிற்பாடும் OJT Training இற்கு சம்பளத்துடன் மாணவர்கள் செல்வதற்கும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது Kalmunai Nenasala Campus.

Higher National Diploma in Civil Engineering

Qualification : O/L 06 Subject Pass

IVQ Level 05

கற்கும் அலகுகள்
Semester 01
1.Civil Engineering Construction Technology
2.Engineering Mathematics
3.Engineering Geology & Soil
4.Mechanics
5.Construction Materials
6.Construction Drafrmanship (Manual + CAD)

Semester 02
7.Elementary Hydraulics
8.Site Surveying & Levelling
9.Water Supply & Sanitation
10.Civil Engineering Mechanics
11.Measuring,Tendering, Estimating For Construction & The Built Environment

Semester 03
12.Structural Design &Analysis.
13.Irrigation  Practice
14.Highway Construction & Maintenance
15.Information & Communication Management.
16.Management & Health,  Safety Practice in Construction
17.Industrial Training

SriLanka University Grand Commision இன் அங்கிகாரம் பெற்ற பாடநெறி ஆகும்.TVEC அங்கிகாரம் பெற்ற நிறுவனம் ஆகும்.

Civil Engineering Diploma ஐ பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு Civil Engineering Degree ஐ Alliance International University இல் படிப்பதற்கு Scholarship வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.




காலம் : ஒன்றரை வருடங்கள் 2018 June - 2019 June & OJT Training 6 Month சம்பளத்துடன்

Contact Number: 0672224290/0775392412