எதிரிசிங்க டிரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்யை (ETI) சேர்ந்த நான்கு பணிப்பாளர்களுக்கு வௌிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
எதிரிசிங்க டிரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்யை (ETI) சேர்ந்த ஜீவக்க, தீபா, நாலக்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகிய பணிப்பாளர்களுக்கே வௌிநாடு செல்ல இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பணிப்பாளர்கள் நால்வரையும் ஜூலை 17 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment
Post a Comment