கதிர்காமம் களைகட்டியது,முதல்நாளிலேயே




வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக்ந்தனின் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கொடியேற்றும் முதல்நாளிலேயே கதிர்காமம் களைகட்டஆரம்பித்துள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை பல்லாயிரக்கணக்கான மூவின அடியார்கள் ஆலயதரிசனத்திலீடுபடுவதையும் மாணிக்ககங்கையில் நீராடுவதையும் ஆலயமுன்றலிலுள்ள மேடையில் அடியார்கள் அநாயாசமாக ஓய்வெடுப்பதையும் காணலாம்.


படங்கள் காரைதீவு நிருபர் சகா