திகன வன்முறையின் சூத்திரதாரி அமித் வீரசிங்ஹவுக்கு,விளக்க மறியல்




#Custody.
முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறையின் சூத்திரதாரி அமித் வீரசிங்ஹ 3 குற்றச் சாட்டுக்களில் 2 வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளது.ஏனைய நிலுவை வழக்கில் இவரை ஜீலை 20 வரை விளக்க மறியலில் வைக்க தெல்தெனிய மன்று உத்தரவு. இதே வேளை, இவருடன் குற்றஞ் சாட்டப்பட்ட ஏனைய 09 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.