சிறுவனின் உயிர், றம்புட்டானை விழுங்கியதில் பிரிந்தது




கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுடைய , தொண்டையில் றம்புட்டான் விதை சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
குறித்த சிறுவன், நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.