2017ம் ஆண்டுக்கான சாதாரண தர தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித கூறினார்.
இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் சரியான பரீட்சை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.
பெறுபேறுகளை அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.
இந்த பரீட்சைக்காக 169,412 பேர் விண்ணப்பித்திருந்ததுடன், 158,805 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அந்தப் பரீட்சை 1,301 நிலையங்களில் இடம்பெற்றிருந்ததுடன், 23 நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

Post a Comment
Post a Comment