வவுனியா,அரசாங்க அதிபராக கடமையேற்றார்




அரசாங்க அதிபராக கடமையேற்றார்....
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனீபா இன்று (06) வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்..