பொத்துவிலில் , விபச்சார விடுதி முற்றுகை July 17, 2018 #K.K. விபச்சார விடுதி ஒன்றை வைத்து நடத்தியதாக, பொத்துவிலில் விடுதி உரிமையாரும், அங்கு பாலியல் சேவகம் புரிந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை,எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க பொத்துவில் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. Eastern, Slider
Post a Comment