வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனகதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல்விழாவிற்கான கொடியேற்றும் வைபவம் (13) வெள்ளிக்கிழமை மாலை 5.20மணியளவில் கதிர்காமநிலமே ஜில்ருபன்ராஜபக்ச கிரிவிகாரை பிரதமகுரு தலகல சனிந்த தேரோ காளிஆலயத்தின் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ தங்கவேல்; குருக்கள் பாயாத்தரையின் சிவாச்சாரியர் மொனராகல அரசஅதிபர் பள்ளிவாசல் பொறுப்பானர் மொகமட்பாய் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பல்ஆயிரக்கணக்கான பக்தஅடியார்கள் அரோஹரா மற்றும் அல்லாஹூஅக்பர் கோசத்திற்கு மத்தியில் கொடி பள்ளிவாசல் பிரகாரத்தில் எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்படுவதைக் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா
Post a Comment
Post a Comment