அக்கரைப்பற்றில்




#Ceylon24  #Mohamed Rizwan
வாகன விபத்து....
அக்கரைப்பற்று தைக்கா நகர் மையவாடிக்கு அருகாமையில் டிப்பர் ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளாகியது. லொறியில் சாரதியாக வந்தவர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
ஸ்தலத்தில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...