ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாடு மற்றும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக, ரோம் பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ரோம் பியுமிசினோ (Fiumicino) விமான நிலையத்தை சென்றடைந்தார்.
Post a Comment
Post a Comment