குளியாப்பிட்டியவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 பெக்கட்டுக்கள் ஹெரோயினை வைத்திருந்த குற்றத்திற்காகவே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையின் முன்னாள் வைத்தே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment
Post a Comment